sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முறிந்து விழுந்த மரம் நெடுஞ்சாலைத்துறை அகற்றம்

/

முறிந்து விழுந்த மரம் நெடுஞ்சாலைத்துறை அகற்றம்

முறிந்து விழுந்த மரம் நெடுஞ்சாலைத்துறை அகற்றம்

முறிந்து விழுந்த மரம் நெடுஞ்சாலைத்துறை அகற்றம்


ADDED : ஜன 01, 2026 07:59 AM

Google News

ADDED : ஜன 01, 2026 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: புதன்சந்தை பஸ் ஸ்டாப்பில் இருந்து, சேந்தமங்-கலம் செல்லும் வழியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஆரம்ப சுகாதார நிலையம் அருகே டீ கடை, பேக்-கரி, பழ கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதன் அருகே, வாதநாராயண மரம் ஒன்று பெரி-தாக வளர்ந்திருந்தது. நேற்று முன்தினம் மாலை, திடீரென அந்த மரம் இரண்டாக முறிந்து விழுந்-தது.

இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடி தப்பினர். நல்ல வேளையாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. சாலையில் மரம் முறிந்து விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேந்த-மங்கலம் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர்.






      Dinamalar
      Follow us