sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பழங்குடியினர் நல வாரியத்தில்உறுப்பினர் அட்டை பெற முகாம்

/

பழங்குடியினர் நல வாரியத்தில்உறுப்பினர் அட்டை பெற முகாம்

பழங்குடியினர் நல வாரியத்தில்உறுப்பினர் அட்டை பெற முகாம்

பழங்குடியினர் நல வாரியத்தில்உறுப்பினர் அட்டை பெற முகாம்


ADDED : ஏப் 03, 2025 01:36 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழங்குடியினர் நல வாரியத்தில்உறுப்பினர் அட்டை பெற முகாம்

ராசிபுரம்:நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினர் இந்து மலையாளி, நரிக்குறவர், இருளர்கள் ஆகியோர் பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்து மலையாளி, நரிக்குறவர், இருளர்கள் ஆகியோர் பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம், கிராம ஊராட்சி அலுவலகங்களில் நடத்தப்படவுள்ளது. முகாமில் கலந்து கொள்பவர்கள் குடும்ப அட்டை, ஜாதிச்சான்று, ஆதார் அட்டை, குடும்ப தலைவரின் போட்டோ, 2 ஆகியற்றுடன் வர வேண்டும். ராசிபுரம் தாலுகா செல்லியாம்பாளையம் ஏப்ரல், 7 காலை, 10:00 மணி, கருளாக்காடு; 16ல், குரங்காத்துப்பள்ளம்; 17ல் கார்கூடல்பட்டி; 18ல் அட்டக்கல்காடு; 21ல் நரைக்கிணறு; 22ல் உரம்பு; 23ல் மங்களபுரம்; மே, 7ல் மூலக்குறிச்சி; மே, 8ல், மூலப்பள்ளிப்பட்டி; 9ல், முள்ளுக்குறிச்சி, 12ல், நாரைக்கிணறு; 13ல், பச்சுடையாம்பாளையம்; 14ல், பெரப்பஞ்சோலை; 15ல், ஊணாந்தாங்கல் ஆகிய பகுதிகளில் முகாம் நடக்கிறது.

பதிவு செய்பவர்கள், 18 வயது நிரம்பியவர்களாகவும், 65 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us