sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போதையில் கணவன் பலி போலீசில் மனைவி புகார்

/

போதையில் கணவன் பலி போலீசில் மனைவி புகார்

போதையில் கணவன் பலி போலீசில் மனைவி புகார்

போதையில் கணவன் பலி போலீசில் மனைவி புகார்


ADDED : ஆக 31, 2024 12:46 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், கணவன் குடி போதையில் பலியானதாக போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.

குமாரபாளையம், சூரியகிரி மலை அருகே வசித்து வந்தவர் முத்-துசாமி, 40, டிரைவர். இவரது மனைவி சத்யா, 33. இவர்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளானது. முத்துசாமி வேலைக்கு செல்-லாமல், வீட்டில் குடித்து விட்டு எந்நேரமும் போதையில் இருந்து வந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் சத்யா வேலைக்கு சென்று விட்டு இரவு, 7:30 மணியளவில் வந்ததால் வீட்டின் கதவை தட்டி பார்த்து, போதையில் கதவை திறக்க மாட்டார் என்று எண்ணி,

வெளியில் படுத்துக் கொண்டார்.

நேற்று காலை, 7:30 மணியளவில் எழுந்து, கதவை தட்டியும், ஜன்னல் வழியாக குச்சியை விட்டு, முத்துசாமியை எழுப்ப முயற்-சித்தும் பலனில்லை. அதனால் கதவின் கண்ணாடியை உடைத்து, தாழ்பாள் நீக்கி, உள்ளே சென்று

முத்துசாமியை பார்த்த போது மூச்சு, பேச்சில்லாமல் இருந்துள்ளார். இவரை மீட்டு குமாரபா-ளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோ-தித்த டாக்டர், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.போதையில் கணவர் இறந்ததாக, குமாரபாளையம் போலீசில் சத்யா புகார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us