தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்

வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்

வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்


ADDED : ஜூன் 22, 2024 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2024 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, மலைக்குன்றின் மீது பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

நேற்று, ஆனி பவுர்ணமியையொட்டி, மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகையில், மதியம், 12:00 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அன்னதானம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். இரவு, 8:00 மணிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us