/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காசி விஸ்வநாதர் கோவிலில் உற்சவம்
/
காசி விஸ்வநாதர் கோவிலில் உற்சவம்
ADDED : ஜன 15, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசி விஸ்வநாதர் கோவிலில் உற்சவம்
சேந்தமங்கலம், :சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டியில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி அம்மை உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவாதிரை விழா மற்றும் திருக்கல்யாணம், ஆருத்ரா தரிசன விழா, 13ல் நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.