தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அக்னி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

அக்னி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

அக்னி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்


ADDED : ஜன 18, 2025 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அக்னி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

ப.வேலுார்,:ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறில் பிரசித்தி பெற்ற அக்னி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, தினந்தோறும் ஆறு கால பூஜை நடந்து வருகிறது. தை முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us