/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்கன்வாடி மையம்நகராட்சி தலைவர் திறப்பு
/
அங்கன்வாடி மையம்நகராட்சி தலைவர் திறப்பு
ADDED : மார் 04, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அங்கன்வாடி மையம்நகராட்சி தலைவர் திறப்பு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி, 33வது வார்டு கரட்டுப்பாளையத்தில், எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு திறந்து வைத்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வித்யலட்சுமி, நகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.