sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விசைத்தறி தொழிலாளி கிணற்றில் விழுந்து பலி

/

விசைத்தறி தொழிலாளி கிணற்றில் விழுந்து பலி

விசைத்தறி தொழிலாளி கிணற்றில் விழுந்து பலி

விசைத்தறி தொழிலாளி கிணற்றில் விழுந்து பலி


ADDED : ஆக 13, 2024 06:21 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, காசிக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்-தில்குமார், 38; விசைத்தறி தொழிலாளி. இவர், நேற்று மாலை, 5:30 மணிக்கு, மேல்முகம் கிராமம், பள்ளிப்பட்டியில் கிணற்றின் ஓரத்தில் நின்றுகொண்டு, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள், திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், செந்தில் குமாரை உடலை தேடி வருகின்-றனர்.

ஆழமான பகுதியில் உடல் சிக்கியிருப்பதால், உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். செந்தில்குமாருக்கு, காயத்திரி, 30, என்ற மனைவியும், 17 வயதில் மகள், 15 வயதில் மகன் உள்ளனர். மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us