sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மரவள்ளியில் நோயை கட்டுப்படுத்த 'பூஸ்டர்'

/

மரவள்ளியில் நோயை கட்டுப்படுத்த 'பூஸ்டர்'

மரவள்ளியில் நோயை கட்டுப்படுத்த 'பூஸ்டர்'

மரவள்ளியில் நோயை கட்டுப்படுத்த 'பூஸ்டர்'


ADDED : டிச 07, 2024 06:58 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: -'மரவள்ளியில் நோயை கட்டுப்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்க, 'மரவள்ளி பூஸ்டர்' பயன்படுத்த வேண்டும்' என,

நாமகிரிப்-பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மரவள்ளியில் நோயை கட்டுப்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க, 'மரவள்ளி

பூஸ்டர்' பயன்-படுத்துவது அவசியம். மரவள்ளி பூஸ்டர்- ஒரு கொள்கலனில், 40 கிலோ மாட்டு சாணத்தை, 100 லிட்டர்

நீரில் கலந்து வடிகட்டி-யபின், இத்துடன் மரவள்ளி பூஸ்டர் பையில் உள்ள பை-1 மற்றும் பை-2 கலவையை நன்றாக

கலந்து, ஒரு சாக்கு பை கொண்டு மூடி இறுக கட்டி, 10 நாட்கள் நொதிக்க விட வேண்டும். இடையில், 3 நாட்களுக்கு

ஒருமுறை கலவையை நன்-றாக கலக்கி மீண்டும் கட்டி வைக்கவும். 10 நாட்கள் கழித்து நொதித்த கலவையை

வடிகட்டவும். இத்துடன் பை-3 கல-வையை சேர்த்து தேவையான அளவு நீர் கலந்து, 200 லிட்டர் கரைசலாக்கி மரவள்ளி

பயிரின் மீது மாலை வேளையில் இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்கவும்.ஒரு ஏக்கருக்கு ஒரு முறை தெளிப்பதற்கு ஒரு பை (பை 1, 2, 3 அடங்கியது) மரவள்ளி பூஸ்டர் பயன்படுத்தவும். மரவள்ளி

நடவு செய்து, 2-, 3-, 4-வது மாதங்களில், 3 முறை தெளிக்கவும். -மரவள்ளி தேமல் நோய் தாக்கத்தை குறைக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடு-களை குறைக்கும். நோய்கள் குறைந்து மகசூல் அதிகரிக்கும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us