sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரம் தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி ரூ.25க்கு விற்பனை

/

ராசிபுரம் தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி ரூ.25க்கு விற்பனை

ராசிபுரம் தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி ரூ.25க்கு விற்பனை

ராசிபுரம் தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி ரூ.25க்கு விற்பனை


ADDED : ஆக 13, 2024 06:16 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: பிரதமர் மோடி, 'சுதந்திர தினத்தன்று ஒவ்வொருவர் வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்' என, கேட்டுக்கொண்டார். அதன்படி, அனைத்து மக்களுக்கும் தேசியக்கொடி கிடைக்க வச-தியாக, தபால் அலுவலகங்களில் அதன் விற்பனை துவங்கப்பட்-டுள்ளது.

ராசிபுரம் தபால் அலுவலகத்தில், கடந்த, 2022ல், 2,200 தேசியக்-கொடி; 2023ல், 600 தேசியக் கொடிகள் விற்பனையாகின. இந்-தாண்டு, நேற்று முன்தினம் ராசிபுரம் தபால் அலுவலகத்தில், 500 கொடிகள் விற்பனைக்கு வந்தன. இந்த தேசியக்கொடியின் அகலம், 20 இன்ச், நீளம், 30 இன்ச் என்ற அளவில், ஒரு கொடி, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வரை விற்-பனை மந்தமாகவே இருந்தது.

இதுவரை, 100க்கும் மேற்பட்ட கொடிகள் மட்டுமே விற்பனை-யாகி உள்ளன. நேற்று, பா.ஜ., மாவட்ட செயலாளர் தமிழரசு மற்றும் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் ஆகியோர் தேசியக்கொடியை வாங்கி பொது மக்க-ளுக்கு வழங்கினர்.






      Dinamalar
      Follow us