sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பட்ஜெட்டில் பணி நிரந்தர அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

/

பட்ஜெட்டில் பணி நிரந்தர அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பட்ஜெட்டில் பணி நிரந்தர அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பட்ஜெட்டில் பணி நிரந்தர அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


ADDED : மார் 04, 2025 06:17 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'பகுதிநேர ஆசிரியர், 12,000 பேரை பணி நிரந்-தரம் செய்யும் அறிவிப்பை, தமிழக அரசின் பட்-ஜெட்டில் வெளியிட வேண்டும்'

என, பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:'நுாறு நாளில் பணி நிரந்தரம் செய்வோம்' என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை பகுதிநேர ஆசி-ரியர்கள் நம்பி இருந்தனர். ஆனால், 42 மாதங்க-ளாகியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கடந்த, 15 ஆண்டுகளாக தற்காலிகமாக பகுதி-நேர ஆசிரியர்களாக உடற்கல்வி பாடத்தில், 3,700 பேர், ஓவிய பாடத்தில், 3,700, கணினி அறி-வியல், 2,000, தையல் பாடம், 1,700, இசை, 300, தோட்டக்கலை, 20, கட்டடக்கலை, 60, வாழ்வியல் நிறம் பாடத்தில், 200 பேர் என, 12,000 பேர் பணி-புரிகின்றனர். இவர்களை இனியும் தாமதம் செய்யாமல் முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் உள்-ளதால், இதை அரசாணையாக்க வேண்டும். எனவே வரும், 14ல் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், பணி நிரந்-தரம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us