sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் புதிய பாடப்பிரிவு உருவாக்க மனு

/

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் புதிய பாடப்பிரிவு உருவாக்க மனு

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் புதிய பாடப்பிரிவு உருவாக்க மனு

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் புதிய பாடப்பிரிவு உருவாக்க மனு


ADDED : செப் 10, 2024 06:10 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமாவிடம், இந்திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மோகனுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் திருச்சி, கரூர், சேலம் உள்-ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றோம். இங்கு, 4 பாடப்பிரிவுகள் மட்டுமே உள்ளன.

இந்த நான்கு பாடப்பிரிவுகளை தவிர்த்து, மற்ற பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ, மாணவியர், தனியார் கல்லுா-ரியில் சேர்ந்து படிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.மேலும், இக்கல்லுாரியில் புதிய ஆய்வக கட்டடம் அமைத்து தர-வேண்டும். இங்கு படிக்க வரும் மாணவ, மாணவியருக்கு பஸ் வசதி இல்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு வரும் பஸ்களில், படி-களில் தொங்கியபடி ஆபத்தான

பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. எனவே, பஸ் வசதியும் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us