sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு: அமைச்சர்

/

பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு: அமைச்சர்

பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு: அமைச்சர்

பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு: அமைச்சர்


ADDED : ஆக 24, 2024 07:16 AM

Google News

ADDED : ஆக 24, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் யூனியன், சிங்களாந்தபுரம், சந்தைபேட்டையில், நேற்று, 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்து பேசியதாவது: கடைக்கோடி கிராம பகுதிகளில் வசிக்கும் மக்க-ளுக்கும், அரசின் திட்டங்கள், சேவைகள் எளிதாக கிடைக்க, 'மக்-களுடன் முதல்வர்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில், பொதுமக்கள் அதிகளவில் அணுகும், 15 அரசு துறைகள் சார்ந்த, 44 வகையான கோரிக்கைகளை பெற்று, 30 தினங்களுக்குள் தீர்வு காண்பதற்காக முதல்வரின் நேரடி கண்காணிப்பில் முகாம் நடத்-தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், தனித்துணை ஆட்சியர் பிரபாகரன் உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us