/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தென்னிந்திய கராத்தே போட்டி குமாரபாளையம் வீரர்கள் சாதனை
/
தென்னிந்திய கராத்தே போட்டி குமாரபாளையம் வீரர்கள் சாதனை
தென்னிந்திய கராத்தே போட்டி குமாரபாளையம் வீரர்கள் சாதனை
தென்னிந்திய கராத்தே போட்டி குமாரபாளையம் வீரர்கள் சாதனை
ADDED : ஆக 20, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் மான்போர்ட் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஏழு வயதிற்குட்பட்ட குமித்தே போட்டியில், குமாரபாளையத்தை சேர்ந்த இன்பா என்ற, 7 வயது சிறுவன் விளையாடி, தங்க பதக்கமும், கட்டா போட்டியில், வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தார். 12 வயதிற்குட்பட்ட கட்டா போட்டியில், சர்வேஸ் வெண்கல பதக்கம் வென்றார். சாதனை படைத்த மாணவர்களை, ஷேடோ காய் கராத்தே தலைவரும், பயிற்சியாளருமான ஷிகன்ஷா உள்பட பலர் வாழ்த்தினர்.