sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'அரசின் திட்டங்களை பயன்படுத்தி உயர்கல்வி பயில முன் வரணும்'

/

'அரசின் திட்டங்களை பயன்படுத்தி உயர்கல்வி பயில முன் வரணும்'

'அரசின் திட்டங்களை பயன்படுத்தி உயர்கல்வி பயில முன் வரணும்'

'அரசின் திட்டங்களை பயன்படுத்தி உயர்கல்வி பயில முன் வரணும்'


ADDED : செப் 11, 2024 06:45 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி கூட்டரங்கில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், அனைத்து மாணவர்களும் உயர்-கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில், 'உயர்வுக்குப்படி' என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.

அதில், கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: பள்ளி மாணவ, மாண-வியர், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த பின், பாலிடெக்னிக் தொழில் கல்வி, நர்சிங், ஆசிரியர் பயிற்சி, மருத்துவம், சட்டம், அரசுத்துறை தேர்வுகளுக்கு பயின்று, வேலைவாய்ப்புகளை பெற இயலும். ஆனால், இன்றைய சூழ்நிலையில், மாணவர்கள் உயர்-கல்வி பயில ஏற்படும் பயத்தினாலும், சில குடும்ப காரணங்களி-னாலும், உயர்கல்வி பயிலாமல் இடைநின்று

விடுகின்றனர். அவற்றை கருத்தில் கொண்டு, முதல்வர் ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 'உயர்வுக்குப்படி' என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தர-விட்டுள்ளார். மாணவ

செல்வங்கள், அரசின் திட்டங்களை பயன்-படுத்தி, 100 சதவீதம் உயர்கல்வி பயில முன்வர வேண்டும். இவ்-வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, பொள்ளாச்சி, 'டெய் ஸ்கூல் அகாடமி' நிறுவனர் டெல்பின்புனிதா, தொழில் கல்வி குறித்தும், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி தாவரவியல் துறை இணை பேரா-சிரியர் வெஸ்லி ஆகியோர் பேசினர்.

டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ., பார்த்தீபன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீதா, அரசுத்துறை அலுவலர்கள் உள்-பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us