sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பஸ் ஸ்டாண்டில் கூடும் சந்தையால் பயணிகள் தவிப்பு

/

பஸ் ஸ்டாண்டில் கூடும் சந்தையால் பயணிகள் தவிப்பு

பஸ் ஸ்டாண்டில் கூடும் சந்தையால் பயணிகள் தவிப்பு

பஸ் ஸ்டாண்டில் கூடும் சந்தையால் பயணிகள் தவிப்பு


ADDED : ஆக 26, 2024 02:45 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், வாரச்சந்தைக்கான இடம் உள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை கூடுகி-றது. ராசிபுரம் தாலுகாவில் உள்ள மிகப்பெரிய வாரச்சந்தை இங்கு தான் உள்ளது.

அதுமட்டுமின்றி, நகராட்சி மக்கள் மட்டுமின்றி கிராம மக்கள், நகராட்சி பகுதியில் வேலை செய்பவர்கள், இவ்வழியாக வேலைக்கு செல்பவர்கள் என, அனைவரும் சந்தைக்கு வரு-வதால், செவ்வாய்க்கிழமை மாலை பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

அதுமட்டுமின்றி சந்தை கடைகளை பஸ் ஸ்டாண்டிற்குள் வைத்-துக்கொள்கின்றனர். தற்காலிக கூடாரம் அமைத்து, 50க்கும் மேற்-பட்ட கடைகளை போட்டுக்கொள்கின்றனர்.

இதனால், பஸ் ஸ்டாண்டிற்குள் பொதுமக்கள் பெரும்பாலும் வந்து விடுகின்றனர். மேலும், பஸ் ஸ்டாண்டிற்குள்ளேயே வாக-னங்களை நிறுத்தி விடுவதால், பஸ் செல்வதற்கும், பஸ் ஏற வரும் பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

முக்கியமாக குடும்பத்துடன் வருபவர்கள், பஸ் ஏற முடியாமல் தவிக்கின்றனர்.

பஸ்சும் ஆங்காங்கே நிறுத்தி விடுவதால் மிகவும் சிரமப்படுகின்-றனர்.

எனவே சந்தை கடைகளுக்கும் காய்கறி வாங்க வரும் பொது-மக்கள் வண்டிகளை நிறுத்தவும் போதுமான இடம் ஒதுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us