/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பங்குனி அமாவாசைமுருகனுக்கு அபிஷேகம்
/
பங்குனி அமாவாசைமுருகனுக்கு அபிஷேகம்
ADDED : மார் 30, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பங்குனி அமாவாசைமுருகனுக்கு அபிஷேகம்
வெண்ணந்துார்:பங்குனி அமாவாசையையொட்டி, வெண்ணந்துார் குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பூஜையில், வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த முருக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.