/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டிவைடரில் ஒளிரும்விளக்கு அமைக்கப்படுமா
/
டிவைடரில் ஒளிரும்விளக்கு அமைக்கப்படுமா
ADDED : ஏப் 06, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிவைடரில் ஒளிரும்விளக்கு அமைக்கப்படுமா
குமாரபாளையம்:குமாரபாளையம்-சேலம் சாலை, குளத்துக்காடு பகுதியில் சாலை நடுவே டிவைடர் வைக்கப்பட்டுள்ளது. இதில், ஒளிரும் விளக்குகள், ஸ்டிக்கர்கள் இல்லை. இதனால் இரவில் செல்லும் வாகனங்கள், இந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என, மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதை கண்காணித்து, ஒளிரும் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.