/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கதவணையில் தேக்கியதண்ணீர் வெளியேற்றம்
/
கதவணையில் தேக்கியதண்ணீர் வெளியேற்றம்
ADDED : ஏப் 11, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கதவணையில் தேக்கியதண்ணீர் வெளியேற்றம்
இடைப்பாடி:மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீர், செக்கானுார், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட நீர்மின் தேக்க நிலைய பகுதிகளை கடந்து செல்கிறது. இதில் கோனேரிப்பட்டி நீர் மின் தேக்க கதவணை பகுதியில் ஆண்டு முழுதும், 0.5 டி.எம்.சி., நீர் தேக்கப்பட்டிருக்கும். அந்த நீர், பராமரிப்பு பணிக்கு நேற்று வெளியேற்றப்பட்டதால் பாறைகளாக காட்சி அளித்தன. தொடர்ந்து கதவணை ஷட்டர்கள் பராமரிப்பு பணி, 15 நாள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.