sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்

/

வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்

வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்

வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்


ADDED : நவ 06, 2025 01:13 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம், ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று மாலை, 5:30 மணி முதல் ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

மதியம், 12:00 மணிக்கு, மலை மீதுள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், ஜவ்வாது, திருநீறு, கரும்புச்சாறு உள்ளிட்ட மூலிகைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை நடந்தது.இரவு, 8:00 மணிக்கு, மலை அடிவாரத்தில் உள்ள அடிவார மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு அபிஷேம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கிரிவலத்தில் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us