ADDED : நவ 28, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் மலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைசாமி, 50. இவரது வீட்டில், 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு நுழைந்துள்ளது.
இதையடுத்து, புகழூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான, வீரர்கள், வீட்டுக்குள் நுழைந்த சாரப்பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

