/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துாரில் 3-ம் ஆண்டுகிரிக்கெட் போட்டி தொடக்கம்
/
வெண்ணந்துாரில் 3-ம் ஆண்டுகிரிக்கெட் போட்டி தொடக்கம்
வெண்ணந்துாரில் 3-ம் ஆண்டுகிரிக்கெட் போட்டி தொடக்கம்
வெண்ணந்துாரில் 3-ம் ஆண்டுகிரிக்கெட் போட்டி தொடக்கம்
ADDED : பிப் 12, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துாரில் 3-ம் ஆண்டுகிரிக்கெட் போட்டி தொடக்கம்
வெண்ணந்துார்:வெண்ணந்துாரில், மறைந்த முன்னாள் பேரூர் தி.மு.க., செயலாளர் ஆர்.எஸ்.சண்முகம் நினைவாக, ஆர்.எஸ்., பாய்ஸ் நடத்தும், 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி, நேற்று தொடங்கியது. 12 ஓவர் போட்டியில், 16 அணிகள் விளையாடுகின்றனர். நேற்று தொடங்கிய போட்டி, இன்று, நாளை மற்றும் கால் இறுதி, அரை இறுதி என, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு, 10,018 ரூபாய்; 2-ம் பரிசு, 7,018 ரூபாய்; 3ம் பரிசு, 5,018 ரூபாய்; 4ம் பரிசு, 4,018 ரூபாய் என, வழங்கப்படும்.