/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3 குழந்தை பெற்றால் ரூ.50,000தெலுங்கு தேசம் எம்.பி., அதி
/
3 குழந்தை பெற்றால் ரூ.50,000தெலுங்கு தேசம் எம்.பி., அதி
3 குழந்தை பெற்றால் ரூ.50,000தெலுங்கு தேசம் எம்.பி., அதி
3 குழந்தை பெற்றால் ரூ.50,000தெலுங்கு தேசம் எம்.பி., அதி
ADDED : மார் 10, 2025 02:22 AM
3 குழந்தை பெற்றால் ரூ.50,000தெலுங்கு தேசம் எம்.பி., அதிரடி
அம-ரா-வதி:ஆந்-தி-ரா- முதல்-வர் சந்-தி-ர-பாபு நாயுடு, சமீ-பத்-தில் டில்-லி-யில் பேசி-ய-போது, 'தென் மாநி-லங்-களில் மக்-கள் தொகை குறைந்து வரு-கிறது. இது-வரை குடும்பகட்-டுப்-பாட்-டுக்கு ஆத-ர-வாக இருந்த நான், என் மன-நி-லையை மாற்-றிக் கொள்-கி-றேன்' என்-றார். இதன் தொடர்ச்-சி-யாக, மக-ளிர் தினத்-தன்று நடந்த நிகழ்ச்-சி-யில் பேசிய நாயுடு, 'ஆந்-தி-ரா-வில் பெண்-க-ளுக்கு இரண்டு குழந்-தை-கள்
வரை மட்-டுமே இது-வரை மகப்-பேறு விடுப்பு வழங்-கப்-ப-டு-கிறது. 'இனி எத்-தனை குழந்-தை-கள் பெற்-றா-லும் மகப்-பேறு விடுப்பு வழங்-கப்-படும்' என அறி-வித்-தார்.
இவ-ரது வழி-யில் தெலுங்கு தேசம் கட்-சி- விஜ-ய-ந-க-ரம் தொகுதி எம்.பி., காளி-செட்டி அப்-பலா நாயுடு, ''மூன்-றா-வது குழந்தை பெறும் பெண்-க-ளுக்கு என் சம்-ப-ளத்-தில் இருந்து, 50,000 ரூபாய் ஊக்-கத்தொகை வழங்-கு-வேன்.
ஆண் குழந்-தையை பெற்-றால், ஊக்-கத்தொகை-யு-டன் கூடு-த-லாக பசு மாடு ஒன்-றை-யும் வழங்-கு-வேன்,'' என்-று நேற்று கூறினார். இவரது அறி-விப்பை, முதல்-வர் சந்-தி-ர-பாபு நாயுடு பாராட்-டி-யுள்-ளார்.