தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கோர்ட் பணியாளரிடம்5 பவுன் நகை பறிப்பு

கோர்ட் பணியாளரிடம்5 பவுன் நகை பறிப்பு

கோர்ட் பணியாளரிடம்5 பவுன் நகை பறிப்பு


ADDED : பிப் 09, 2025 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2025 01:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோர்ட் பணியாளரிடம்5 பவுன் நகை பறிப்பு

புதுச்சத்திரம்:நாமக்கல் - மோகனுார் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரோஜாரமணி, 50; இவர் ராசிபுரம் நீதிமன்றத்தில் சிராஸ்தாரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 6ல் வேலை முடிந்து, மாலை, 6:00 மணிக்கு ரோஜாரமணி டூவீலரில் புதன்சந்தை அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் டூவீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர், ரோஜாரமணி கழுத்தில் அணிந்திருந்த, 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து புகார்படி, புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us