ADDED : ஜன 25, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டுக்கூடு 55 கிலோ ஏலம்
ராசிபுரம், : ராசிபுரம் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையத்தில் நேற்று, 55.140 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 652 ரூபாய், குறைந்தபட்சம், 651 ரூபாய், சராசரி, 651.49 ரூபாய் என, 55.140 கிலோ பட்டுக்கூடு, 36,000 ரூபாய்க்கு விற்பனையானது.

