/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கல்லுாரியில் பகடிவதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
/
அரசு கல்லுாரியில் பகடிவதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
அரசு கல்லுாரியில் பகடிவதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
அரசு கல்லுாரியில் பகடிவதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : ஆக 08, 2024 06:32 AM
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், பகடி-வதை ஒழிப்புக்குழு மற்றும் உள்தர உறுதி மையம் சார்பில், 'பக-டிவதை ஒழிப்பு விழிப்புணர்வு' கருத்தரங்கம், நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். பகடிவதை ஒழிப்-புக்குழு ஒருங்கிணைப்பாளர் கணேசன் வரவேற்றார். எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், பகடிவதை என்பது என்ன, போலீஸ் துறையின் வழக்கு, தண்டனை, மாணவ, மாணவியர் பகடிவதை தவிர்த்து எவ்வாறு ஒருவருக்கொருவர் ஆக்கப்பூர்வமாக பழகு-வது என்பது குறித்து பேசினார். பகடிவதை ஒழிப்புக்குழு உறுப்-பினர் வேலுசாமி, பேராசிரியர்கள் தங்கவேலு, நாகரத்தினம், அன்-பழகன், வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.