/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராணுவ வாகனம் கவிழ்ந்து மூன்று வீரர்கள் பலி
/
ராணுவ வாகனம் கவிழ்ந்து மூன்று வீரர்கள் பலி
ADDED : ஆக 29, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடாநகர், ஆக. 29-
அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சுபான்சிரி மாவட்டத்தில் உள்ள, டபோரிஜோ நகரில் இருந்து லெபரடா மாவட்டத்தின் பசார் நோக்கி ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் சென்றது.
டிரான்ஸ் அருணாச்சல் நெடுஞ்சாலையில் தபி கிராமம் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறி அருகேயுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் மூன்று வீரர்கள் பலியாகினர்.