/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதலைப்பட்டியில் இயங்கிய உதவி பொறியாளர் ஆபீஸ் இடமாற்றம்
/
முதலைப்பட்டியில் இயங்கிய உதவி பொறியாளர் ஆபீஸ் இடமாற்றம்
முதலைப்பட்டியில் இயங்கிய உதவி பொறியாளர் ஆபீஸ் இடமாற்றம்
முதலைப்பட்டியில் இயங்கிய உதவி பொறியாளர் ஆபீஸ் இடமாற்றம்
ADDED : மார் 06, 2025 03:39 AM
நாமக்கல்: நாமக்கல் முதலைப்பட்டியில் செயல்பட்டு வந்த மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம், வரும், 10 முதல், காதப்பள்ளி சாலைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, நாமக்கல் இயக்கமும், பராமரிப்பும் செயற்பொறி-யாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் முதலைப்பட்டி மெயின் ரோட்டில் செயல்பட்டு வந்த மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம், வரும், 10 முதல், காதப்பள்ளி சாலைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இப்பிரிவிற்கு உட்-பட்ட பகுதிகளான, முதலைப்பட்டி, முதலைப்பட்டி புதுார், காதப்பள்ளி, எறையம்பட்டி, பொம்மம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ., காலனி, காதிபோர்டு காலனி, சின்ன முதலைப்பட்டி, தாளம்-பாடி, பாப்பிநாய்க்கன்பட்டி பகுதிக்குட்பட்ட மின்நுகர்வோர் மின்வாரியம் தொடர்பான பணிகளுக்கு தொடர்பு கொள்ளாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.