/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நகை பறிக்க முயற்சி வாலிபருக்கு 'காப்பு'
/
நகை பறிக்க முயற்சி வாலிபருக்கு 'காப்பு'
ADDED : செப் 03, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார்: மோகனுார் தாலுகா, ஆரியூர் பஞ்., நெய்க்காரன்பட்டியை சேர்ந்-தவர் சரண்யா, 32. இவர் கடந்த, 22 இரவு, 8:30 மணிக்கு, தன் மொபட்டில் பரளி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த மர்ம நபர், சரண்யா கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சித்துள்ளார். சுதாரித்த சரண்யா அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து புகார்படி, மோகனுார் போலீசார், பெரமாண்டம்பாளையம் பஞ்., தொட்டிப்பட்டியை சேர்ந்த கேபிள் ஆப்பரேட்டர் லங்கேஸ், 27, என்பவரை கைது செய்தனர்.