sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஏரியில் மண் எடுப்பதை கண்டித்து சாலைமறியல்

/

ஏரியில் மண் எடுப்பதை கண்டித்து சாலைமறியல்

ஏரியில் மண் எடுப்பதை கண்டித்து சாலைமறியல்

ஏரியில் மண் எடுப்பதை கண்டித்து சாலைமறியல்


ADDED : ஜூலை 24, 2024 07:36 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி : கொங்கணாபுரம் அருகே புதுப்பாளையம் ஏரியில் நேற்று முன்-தினம் முதல், அப்பகுதி விவசாயிகள், மண் எடுத்து வருகின்-றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முறையாக குடிநீர் வினி-யோகிக்காததை கண்டித்தும், ஏரியை சுற்றியுள்ள மக்கள், கோவிந்தன் என்பவர் தலைமையில் அதே பகுதியில் சாலை மறி-யலில் ஈடுபட்டனர்.

அப்போது குடிநீர் பிரச்னையை தீர்த்து விட்டு ஏரியில் மண் எடுத்துச்செல்லுங்கள் என கூறி, லாரிகள் செல்லும் வழியில் மறி-யலில் ஈடுபட்டனர். கொங்கணாபுரம் போலீசார் பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தியதால் கலைந்து சென்றனர். ஏரியில் தொடர்ந்து மண் எடுக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us