sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இன்று காகித தினம் 'செய்தித்தாள் படித்தால் மனதில் எளிதில் பதியும்'

/

இன்று காகித தினம் 'செய்தித்தாள் படித்தால் மனதில் எளிதில் பதியும்'

இன்று காகித தினம் 'செய்தித்தாள் படித்தால் மனதில் எளிதில் பதியும்'

இன்று காகித தினம் 'செய்தித்தாள் படித்தால் மனதில் எளிதில் பதியும்'


ADDED : ஆக 01, 2024 02:02 AM

Google News

ADDED : ஆக 01, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: ''புத்தகம், செய்தித்தாளில் படித்தால், மாணவர்கள் மனதில் எளி-தாக பதிவாகும்,'' என, பள்ளிப்பாளையத்தில் உள்ள சேஷசாயி காகித ஆலை நிர்வாக இயக்குனர் காசிவிஸ்வநாதன் தெரி-வித்தார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:

விவசாயத்தை சார்ந்து காகித தொழில் உள்ளது. காகிதமானது விரைந்து மட்குவதால், பூமிக்கு தீங்கு ஏற்படாது. மரம், கரும்பு சக்கை போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுவதால், இது விவ-சாயம் சார்ந்த தொழிலாக அமைகிறது. ஆண்டுக்கு, 15 கோடி மரங்களை வளர்க்க எங்கள் நிறுவனம் விவசாயிகளுக்கு உதவுகி-றது. இந்திய அளவில், ஆக., 1ல் இன்று காகித தினம் கொண்டா-டப்படுகிறது. மொபைல், கம்ப்யூட்டரில் செய்திகள் படித்தால் மனதில் பதியாது; ஆனால், மாணவர்கள் தினமும் புத்தகம், செய்-தித்தாள்களில் படித்தால் மனதில் எளிதாக பதிவாகும். காகி-தத்தில் இருந்து படிப்பது ஒருவரின் கண்களுக்கு ஆரோக்கியமா-னது. காகிதம் தயாரிக்க ஒரு மரம் வெட்டினால், மூன்று மரம் நடப்படுகிறது. அதனால், காகிதத்தை உபயோகிப்போம், சுற்றுப்-புறச்சூழலை பாதுகாப்போம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us