sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வரத்து குறைந்ததால் மஞ்சள் ஏலம் ரத்து

/

வரத்து குறைந்ததால் மஞ்சள் ஏலம் ரத்து

வரத்து குறைந்ததால் மஞ்சள் ஏலம் ரத்து

வரத்து குறைந்ததால் மஞ்சள் ஏலம் ரத்து


ADDED : செப் 11, 2024 06:45 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடத்தப்படுகி-றது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட் நாமகிரிப்-பேட்டையில் உள்ளது. 17 தனியார் மண்டிகள் மற்றும் ஆர்.சி.எம்.எஸ்., ஆகியவை மூலம் குறைந்தபட்சம், 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும்.

மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வருவதற்கு முன், விவசாய நிலத்தில் இருந்து வெட்டி, வேக வைத்து, காயவைத்து, துாய்-மைப்படுத்த வேண்டும்.

ஆனால், கடந்த வாரம் முழுவதும் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதிகளில், மதியத்திற்கு மேல் தொடர்ந்து மழை பெய்ததால், மஞ்சளை தயார் செய்யும் பணி பாதிக்கப்பட்டது.இதனால், நேற்று நடந்த ஏலத்திற்கு, மஞ்சள் வரத்து குறைந்-ததால், மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. அடுத்த வாரம் வழக்-கம்போல் மஞ்சள் ஏலம் நடக்கும் என, ஆர்.சி.எம்.எஸ்., நிர்-வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us