ADDED : பிப் 29, 2024 01:18 AM
அ நிறம் | அளவு
எருமப்பட்டி, சேந்தமங்கலத்தில் வனவராக பணியாற்றி வந்தவர் விஜயபாரதி.
இவர், சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வனவராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், ராசிபுரம் வனவராக இருந்த நந்தகுமார், சேந்தமங்கலம் வனவராக இடமாற்றம் செய்து வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவிட்டுள்ளார்.
