ADDED : மார் 18, 2024 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக இருந்த தவமணி, தர்மபுரி மாவட்டம், தேன்கனிக்கோட்டைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
பரமத்தி இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராமகிருஷ்ணன், குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு எஸ்.ஐ.,க்கள், எஸ்.எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

