sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராமநவமி உற்சவம்

/

ராமநவமி உற்சவம்

ராமநவமி உற்சவம்

ராமநவமி உற்சவம்


ADDED : மே 08, 2025 01:29 AM

Google News

ADDED : மே 08, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்,நாமக்கல், ராமகிருஷ்ண மாருத்யாதி பஜன கான சபாவின், 111ம் ஆண்டு ராமநவமி உற்சவ விழா, கோட்டை, முல்லை மஹாலில், மே, 6ல் துவங்கி தொடர்ந்து, மூன்று நாட்கள் நடந்தது. இதில், அர்ச்சனை, தீபாராதனை, திவ்ய நாம பஜனை சங்கீர்த்தனம் ஆகியவையும், ராமர்பட ஆவாகனம், அஷ்டபதி மற்றும் பஜனை நடந்தது. மாலை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை, 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மாலை, 6:00 மணிக்கு திவ்யநாமம், வசந்தகேளிக்கை மற்றும் பவளிம்பு உற்சவம் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ராமகிருஷ்ண மாருத்யாதி பஜன கான சபாவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us