நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம், உடையார்பேட்டையை சேர்ந்தவர் மோனிகா, 23; ஈரோடு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இவரது தந்தை வேலுமணி அளித்த புகார்படி, காணாமல் போன மோனிகாவை, குமாரபாளையம் போலீசார் தேடிவருகின்றனர்.