ADDED : ஜூன் 05, 2026 04:05 AM

அ நிறம் | அளவு
நாமக்கல்:நாமக்கல்
மாவட்டம், நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி
வந்த செந்தில்குமார், சேலம் மாவட்டம், சங்ககிரிக்கு இடமாற்றம்
செய்யப்பட்டார்.
இதனையடுத்து, கொக்கராயன்பேட்டை போலீஸ்
ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஷர்மிளாபானு,
நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று காலை
பொறுப்பேற்றுக் கொண்டார்.
