ADDED : அக் 23, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக ப.வேலுாரில், 11 மி.மீ., மழை பதிவானது.
நாமக்கல்
மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை,
6:00 மணி நிலவரப்படி ப.வேலுாரில் அதிகபட்சமாக, 11 மி.மீ., மழை
பதிவானது. குமார பாளையம், 7.80, நாமக்கல், 5.50, கொல்லிமலை
செம்மேடு, 4, மங்களாபுரம், 3, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக
பகுதியில், 2, எருமப்பட்டி, புதுச்சத்திரத்தில் தலா, 1 மி.மீ., மழை
பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும், 35.30 மி.மீ., மழை
பதிவாகியுள்ளது.
