sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

9ல் பட்டத்தரசி அம்மனுக்குகும்பாபிஷேகம் நடத்த முடிவு

/

9ல் பட்டத்தரசி அம்மனுக்குகும்பாபிஷேகம் நடத்த முடிவு

9ல் பட்டத்தரசி அம்மனுக்குகும்பாபிஷேகம் நடத்த முடிவு

9ல் பட்டத்தரசி அம்மனுக்குகும்பாபிஷேகம் நடத்த முடிவு


ADDED : மார் 04, 2025 01:28 AM

Google News

ADDED : மார் 04, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

9ல் பட்டத்தரசி அம்மனுக்குகும்பாபிஷேகம் நடத்த முடிவு

ப.வேலுார்:-ப.வேலுார் அருகே, கவுண்டம்பாளையத்தில் விநாயகர், பட்டத்தரசி அம்மன், வெள்ளையம்மாள் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள், முடிந்த நிலையில், கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, வரும், 9 அதிகாலை, 4:30 மணிக்கு மங்கள இசையுடன் மகா

கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது.தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு ப.வேலுார், காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவு கோபுர கண் திறப்பு, கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10 காலை, 10:00 மணிக்கு விநாயகர், பட்டத்தரசி அம்மன், வெள்ளையம்மாள், பொம்மையம்மாள் சமேத மதுரை வீரன், கருப்பண்ணசாமி சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us