sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு பள்ளியில் கலைத்திருவிழா

/

அரசு பள்ளியில் கலைத்திருவிழா

அரசு பள்ளியில் கலைத்திருவிழா

அரசு பள்ளியில் கலைத்திருவிழா


ADDED : செப் 05, 2024 02:45 AM

Google News

ADDED : செப் 05, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநி-லைப்பள்ளியில், நேற்று, 2024-25ம் கல்வியாண்டிற்கான கலைத்-திருவிழா போட்டி நடந்தது.

மல்லசமுத்திரம் டவுன் பஞ்., தலைவர் திருமலை தொடங்கி வைத்தார். தலைமையாசிரியர் மாதேஸ்வரி வரவேற்றார். பி.டி.ஓ., தலைவர் முருகேசன் முன்-னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் நன்றி தெரி-வித்தார். எஸ்.எம்.சி., தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரி-யர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us