/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
/
காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : செப் 16, 2024 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கண்டிப்புதுார் பகுதியில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
இக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று காலை 10:15 மணிக்கு நடந்தது. தொடர்ந்து, காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்து. விழாவில், பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த எராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.