sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இயற்கையை காப்போம் விழிப்புணர்வு ஓவிய போட்டி

/

இயற்கையை காப்போம் விழிப்புணர்வு ஓவிய போட்டி

இயற்கையை காப்போம் விழிப்புணர்வு ஓவிய போட்டி

இயற்கையை காப்போம் விழிப்புணர்வு ஓவிய போட்டி


ADDED : செப் 02, 2024 03:14 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட சிலம்ப ஆசான்கள், பயிற்சியாளர்கள் நலச்-சங்கம் சார்பில், நேற்று இயற்கையை காப்போம் என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடந்தது. இதில், 1, 2ம் வகுப்பு மாண-வர்களுக்கு சாலை பாதுகாப்பு, மரம் வளர்ப்போம் என்ற தலைப்-பிலும், 3, 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு குழந்தைகளை பாதிக்கும் மொபைல் போன், இயற்கையை காப்போம் என்ற தலைப்பிலும் ஓவிய போட்டி நடந்தது.

மேலும், 6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழரின் வீர விளை-யாட்டுகள், பண்பாடு தலைப்பிலும், 8, 9ம் வகுப்பு மாணவர்க-ளுக்கு மனித வாழ்க்கையை முன்னேற்றும் கல்வி, கனவு காணுங்கள் தலைப்பிலும், பத்து, பிளஸ் 1,

பிளஸ் 2 மாணவர்க-ளுக்கு, இளைஞர்களின் எதிர்காலம், மொபைல், விவசாயம் காப்போம் என்ற தலைப்பிலும் போட்டி நடந்தது.இதில், அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியர், இளை-ஞர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிய-ருக்கு பரிசு, சான்றிதழ்

வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, மாவட்ட சிலம்ப ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்க தலைவர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us