sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உபயதாரர் பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது

/

உபயதாரர் பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது

உபயதாரர் பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது

உபயதாரர் பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது


ADDED : செப் 15, 2024 03:03 AM

Google News

ADDED : செப் 15, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'உபயதாரர்கள் எந்த கட்சி என பார்க்கக்கூடாது. பெயர் பலகையில் இடம் பெறுவது எதிர்ப்பதை கண்டிக்கத்தக்கது' என, ஹிந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனா தலைவர் ஸ்ரீதரன் கூறினார்.

இதுகுறித்து, அவர் நாமக்கல்லில் கூறியதாவது:நாமக்கல் நகரின் மையப்பகுதியில், ஹிந்து சமய அறநிலைத்து-றைக்கு சொந்தமான பலபட்டரை மாரியம்மன் கோவில் அமைந்-துள்ளது. கடந்த, 15 ஆண்டுகளுக்கு பின், நாளை இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு, கோவிலின் பெயர் பலகை கோபுரம் அருகே வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையில், தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார், மாநகராட்சி துணைத்த-லைவர் பூபதி ஆகிய இருவரின் பெயர் இடம் பெற்றிருப்பதை, சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்-கிறோம். உபயதாரர்களை எந்த கட்சி என பார்க்க கூடாது. கும்பா-பிஷேகம் அமைதியாக நடக்க வேண்டும். பிரச்னை செய்பவர்-களை அப்புறப்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us