sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள் மீட்பு

/

கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள் மீட்பு

கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள் மீட்பு

கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள் மீட்பு


ADDED : ஆக 31, 2024 12:46 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகளை தீய-ணைப்பு துறையினர் மீட்டனர்.

ராசிபுரம் அடுத்த, அய்யம்பாளையம் மாசிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பழனிசாமி, 55. இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று, மூன்று மயில் குஞ்சுகள் தவறி விழுந்-தன. 100 அடி ஆழமுள்ள கிணறு

என்பதால், மயில் குஞ்சுகளால் வெளியே வர முடியவில்லை. விவசாயிகளும் கிணற்றில் இறங்க தயங்கினர்.இதையடுத்து ராசிபுரம் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், மூன்று மயில் குஞ்சுகளையும் உயிருடன் மீட்டனர்.






      Dinamalar
      Follow us