ADDED : ஆக 18, 2024 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு,: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மஞ்சள் ஏலம் நடந்தது.
இதில் விரலி மஞ்சள் குவிண்டால், 12,405 ரூபாய் முதல், 16,455 ரூபாய், கிழங்கு மஞ்சள், 11,206 ரூபாய் முதல், 14,102 ரூபாய், பனங்-காலி மஞ்சள், 8,048 ரூபாய் முதல், 16,069 ரூபாய் என, 1,470 மூட்டை மஞ்சள், 1.25 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.