/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதுச்சத்திரம் தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா
/
புதுச்சத்திரம் தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா
புதுச்சத்திரம் தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா
புதுச்சத்திரம் தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா
ADDED : ஆக 27, 2024 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் தே.மு.தி.க., சார்பில்
விஜயகாந்த் பிறந்த நாள் விழாடாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் நல்லதம்பி தலைமை வகித்தார்.
இதில், ௨௦க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடி ஏற்றி வைத்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட செயலாளர் அம்மன் வெங்கடாஜலம், கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தென்னை மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட துணை செயலாளர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.