sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பாப்பாயம்மாள் கோவில் குலதெய்வ வழிபாடு

/

பாப்பாயம்மாள் கோவில் குலதெய்வ வழிபாடு

பாப்பாயம்மாள் கோவில் குலதெய்வ வழிபாடு

பாப்பாயம்மாள் கோவில் குலதெய்வ வழிபாடு


ADDED : ஆக 04, 2024 03:33 AM

Google News

ADDED : ஆக 04, 2024 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில், 24 மனை தெலுங்கு செட்டி-யார்கள் சமூகத்தின் குலதெய்வங்களான பாப்பாயம்மாள், புள்-ளாப்பம்மாள், வீரபத்திர சுவாமி கோவில் அமைந்துள்ளது. முன்-னோர்களின் வழக்கப்படி ஆடிப்பெருக்கான நேற்று அதிகாலை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதையடுத்து சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின், சக்தி அழைத்தல் நடந்தது.

விழாவை முன்னிட்டு, பாப்பாயம்மாள், புள்ளாப்பம்மாள், வீர-பத்திர சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. மேலும் அன்னதானம் நடந்து. நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us