/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆற்றீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா
/
ஆற்றீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா
ADDED : டிச 17, 2025 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம்
அருகே, ஆவத்திபாளையம் காவிரி ஆற்றங்-கரையோரம் ஆற்றீஸ்வரர் கோவில்
அமைந்துள்ளது. நேற்று முன்-தினம் இரவு, கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி,
108 சங்-காபிஷேக விழா நடந்தது.
தொடர்ந்து, ஆற்றீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு
அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு யாக பூஜை, வழிபாடு செய்யப்பட்டு, 108
சங்குகளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

