sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

19ல் பக்த ஆஞ்சநேயருக்கு 1,008 வடைமாலை சாத்துப்படி

/

19ல் பக்த ஆஞ்சநேயருக்கு 1,008 வடைமாலை சாத்துப்படி

19ல் பக்த ஆஞ்சநேயருக்கு 1,008 வடைமாலை சாத்துப்படி

19ல் பக்த ஆஞ்சநேயருக்கு 1,008 வடைமாலை சாத்துப்படி


ADDED : டிச 17, 2025 08:00 AM

Google News

ADDED : டிச 17, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: நாமக்கல் அருகே, மரூர்பட்டியில் பெரியமலை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அடிவாரத்தில், பிரசித்தி பெற்ற பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

வரும், 19ல் ஆஞ்ச-நேயர் ஜெயந்தியையொட்டி, பக்த ஆஞ்சநேயருக்கு, காலை, 7:00 மணிக்கு, 1,008 வடைமாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபி-ஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடக்கிறது.






      Dinamalar
      Follow us