/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
10ம் வகுப்பு தேர்வில் 115 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
/
10ம் வகுப்பு தேர்வில் 115 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
10ம் வகுப்பு தேர்வில் 115 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
10ம் வகுப்பு தேர்வில் 115 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 01:23 AM
நாமக்கல், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில், 40 அரசு, 75 தனியார் பள்ளிகள் என, மொத்தம், 115 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளன.
அதன் விபரம் வருமாறு: நாமகிரிப்பேட்டை மகளிர், கோனுார், எர்ணாபுரம், பவித்திரம்புதுார், தளிகை, தொட்டிப்பட்டி, கீரம்பூர், ராமநாதபுரம்புதுார், அணியாபுரம், ஜம்புமடை, அய்யம்பாளையம், பொட்டணம், பெரியப்பட்டி, தண்ணீர்பந்தல்காடு, கூனவேலாம்பட்டிபுதுார், சிங்கிலியன்கோம்பை, மரூர்பட்டி, சேளூர்நாடு, சின்னமுதலைப்பட்டி, நாமக்கல் மாதிரி பள்ளி.
பாண்டமங்கலம் மகளிர், கரிச்சிப்பாளையம், மல்லசமுத்திரம் ராமாபுரம் மாதிரி பள்ளி, ஆண்டிபாளையம், வில்லிபாளையம், எஸ்.புதுப்பாளையம், பட்லுார், அருவங்காடு, நஞ்சப்பகவுண்டம்பாளைம், ஆனங்கூர், கொண்டரசம்பாளையம், குப்பாண்டம்பாளையம், மின்னக்கல், ப.ஆனங்கூர், கே.கொழந்தாம்பாளையம், குப்புச்சிப்பாளையம், கருமகவுண்டம்பாளையம், வாழவந்திநாடு ஜி.ஆர்.டி., முள்ளுக்குறிச்சி ஜி.டி.ஆர்., ஏ.பாலப்பட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளி என, 40 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
காவேட்டிப்பட்டி குறிஞ்சி, அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல், சின்னதம்பிபாளையம் நாளந்தாஸ், பிள்ளாநத்தம் ஸ்ரீவிநாயகா, கந்தம்பாளையம் எஸ்.கே.வி., கீரனுார் வலசு வெற்றி விகாஸ், பீச்சாம்பாளையம் வி.ஐ.பி., வடகரையாத்துார் சன் ஸ்டார், ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர், பொரசப்பாளையம் ஸ்ரீவிநாயகா, ராசிபுரம் எஸ்.ஆர்.வி., மகளிர், ஆர்.பட்டணம் ஆனந்தா வித்யாலயா, போதுப்பட்டி கிரீன்பார்க், கொல்லிமலை ஹில்டேல், வளையப்பட்டி சைன்ஹில் அகாடமி, பேளுக்குறிச்சி கலைமகள், நல்லிப்பாளையம் கொங்குநாடு, கீரம்பூர் நாமக்கல் கொங்கு மெட்ரிக், புதுச்சத்திரம் ஆர்.ஜி.ஆர்., குருசாமிபாளையம் ஸ்ரீபாரதிய வித்யாமந்திர்.
புதன்சந்தை ஸ்ரீசக்தி மெட்ரிக், தொப்பப்பட்டி ஸ்ரீவாணி மெட்ரிக், ராசிபுரம் ஸ்ரீவாசவி வித்யாலயா, நாமக்கல் என்.ஜி.ஓ., காலனி சுரபி, நாமக்கல் டிரினிடி அகாடமி, சேந்தமங்கலம் வேதலோக வித்யாலயா, ராசிபுரம் வித்யா நிகேதன், காளப்பநாயக்கன்பட்டி பாரதி மெட்ரிக், நல்லுார் கிறிஸ்ட் கிங், மோகனுார் கலைமகள் மெட்ரிக், தாளம்பாடி காமராஜர் மெட்ரிக், காட்டூர் கே.பி.எம்., ஹைடெக், சிங்களாந்தபுரம் நேஷனல், நாமக்கல் செல்வம், நாமக்கல் ஸ்பெக்ட்ரம் அகாடமி, எருமப்பட்டி ஸ்ரீவிவேகானந்தா வித்யாலயம், முள்ளுக்குறிச்சி டிரினிடி வித்யாலயா, சேந்தமங்கலம் விவேகா, ரெட்டிப்புதுார் ஸ்ரீகுருகுலம், குருக்கபுரம் ஸ்ரீவித்யா மந்திர்.
நல்லுார் தாக்குவா மெட்ரிக், திருச்செங்கோடு ஜே.பி.எஸ்., அகாடமி,
குச்சிப்பாளையம் ஏ.எஸ்.எஸ்., மெட்ரிக், குமாரபாளையம் ஹோலி கிராஸ், ப.வேலுார் கொங்கு மெட்ரிக், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு, தோக்கவாடி கே.எஸ்.ஆர்., பரமத்தி மலர் மெட்ரிக், குமாரபாளையம் முனிராஜா மெட்ரிக், குப்பாண்டம்பாளையம் ரிலையன்ஸ், ஜேடர்பாளையம் ஆர்.கே.வி., எம்.கந்தம்பாளையம் எஸ்.கே.வி., மகளிர், சிவபாக்கியம் முத்துசாமி மெட்ரிக், பள்ளிபாளையம் எஸ்.பி.பி., மெட்ரிக், காடச்சநல்லுார் எஸ்.பி.கே., பி.கொமாரபாளையம் எய்ன்ஸ்டீன் மெட்ரிக், நாச்சிப்பட்டி ஸ்ரீவித்யா மந்திர், வையப்பமலை ஸ்ரீவிநாயகா, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்., லட்சுமி அம்மாள் மெட்ரிக், ஸ்ரீவள்ளியப்பா வித்யாலயம்.
விவேகானந்தா வித்யாபவன் மெட்ரிக், மல்லசமுத்திரம் ஏ.கே.வி., திருச்செங்கோடு அவ்வை கே.எஸ்.ஆர்., பொத்தனுார் பிருந்தாவன், ஆர்.புதுப்பாளையம் ஜே.வி.எம்., பழந்திண்ணிப்பட்டி கலைமகள் மெட்ரிக், குமரமங்கலம் மகேந்திரா மெட்ரிக், முனியகவுண்டம்பாளையம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு, வெள்ளத்தாரை ஸ்ரீராஜா விநாயகா, பீச்சாம்பாளையம் வி.ஐ.பி., மெட்ரிக், மேதா மெட்ரிக், குமாரபாளையம் ஏ.வி.எஸ்., மெட்ரிக், பொத்தனுார் சாணக்கியா ஹைடெக், குமாரபாளையம் விக்யான் விகாஸ், குமாரபாளையம் ஏ.வி.எஸ்., மெட்ரிக் என, மொத்தம், 75 மெட்ரிக் பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.